கனவில் கொரோனாவை விரட்டிய காமெடி ஹீரோ.. நடிகரை குப்பை கொட்டச் சொன்ன மனைவி.. தமிழ்ப்படம், கலகலப்பு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சிவா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். ‘கொரோனா கோ கோ...
கட்டுப்பாட்டு அறை: சோனியா அமைத்தார் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளான வர்களுக்கு உதவி காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியாகாந்தி மத்திய கட்டுப்பாட்டு அறை அமைத்தி ருக்கிறார். இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால்...
கொரோனா பலி : இத்தாலி 10, 799 – ஸ்பெயின் 7, 340 உலகை மிரட்டிக்கொண்டி ருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தாக கூறினாலும் சீனா உள்ளிட்ட எந்த நாடும் உண்மையான புள்ளி விவரங்களை...
சுகாதார துறை செயலாளர் தகவல்.. சென்னை, மார்ச் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா mu, முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் அத்தியாவசிய பொருட் களுக்கு நேர...
கொரோனவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை.. புதுடெல்லி மார்ச் : அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது: கொரோனாவை தடுப்பது வாழ்வா...
உலக தலைவர்கள் அதிர்ச்சி.. ஸ்பெயின்: ஏழை பணக் காரன், ஆண்டி, அரசன் என்றில்லாமல் எல்லோரை யும் பலி வாங்குகிறது கொரோனா வைரஸ். சீனா அமெரிக்கா. இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில் பலி யை தொடங்கி இருக்கிறது கொரோனா...
.. குழந்தைகள் பசி தீர ரூ 7 கோடி நன்கொடை.. ஹாலிவுட் நடிகைகள் என்றதும் யார் மீது மீ டூ புகார் கூறுவார்களோ என்று தான் எண்ணத் தோன்றும் அந்த எண்ண ஓட்டத்தையே மாற்றி...
‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி…’ என்று விக்ரம் நடித்த தூள் படத்தில் பாடல் பாடி அறிமுகமானவர் பரவை முனியம்மா. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக பாதிப்பால்...
பிரதமர் மோடி கோரிக்கை.. கொரோனா இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது இதுவரை 933 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்,20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோ னா தொற்று பரவாமல் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை...
. சீனா, இத்தாலியை மிஞ்சியது சீனா, அமெரிக்கா, இத்தாலியில் கொரோனா வைரஸ் கோரா தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் யார் பெரியண்ணா என்பதில் வர்த்தக ரீதியாக அமெரிக்கா, சீனா நாடுகள் போட்டிபோட்டு வந்த நிலை...