Cinema Journalist Union

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

முதலமைச்சர் நிவாரணத்திற்கு 2 கோடி நிதி! ‘லைகா’ புரொடக்ஷன்சின் தயாளம் !! தாராளம் !!!

CCCinema
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

அந்த ஆசிரியருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்.- இயக்குனர் பேரரசு

CCCinema
பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம்,பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள்.சட்டப்படி கடும் தண்டனை வேண்டும்.அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் சினிமாவுக்கு வரும் பாலிவுட் மாடல் அழகி மீனாட்சி ஜெய்ஸ்வல் !

CCCinema
மீனாட்சி ஜெய்ஸ்வல், மும்பையை சேர்ந்த மாடலிங் நடிகையான இவர், பல வெப்சீரிஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.. மேலும் இவர் தெலுங்கில் 3D சல்மான் என்ற படத்திலும் தமிழில் விஜய் யேசுதாஸுடன் இணைந்து ஒரு படமும்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

படத்தயாரிப்பாளர் ‘ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ்’ ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் !

CCCinema
சவுண்ட் பார்ட்டி, மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற படங்களை தயாரித்த ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் (எ) ஜி.ஆரின் மனைவியுமான...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

கி.ரா எழுதிய ‘கிடை’ நாவல் ‘ஒருத்தி ‘ சினிமாவான கதை !- சொல்கிறார் இ.வி.கணேஷ்பாபு !!

CCCinema
கரிசல் காட்டு எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குனரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு. அரிதார புருஷர்களையும், அவதார புருஷர்களையும் சினிமாவிலும், இலக்கியத்திலும் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருந்த நாம்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

ஞானத்தந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கி.ரா அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் !

CCCinema
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

‘நீயும் நானும் ‘ என ‘பிகில்’ நடிகையுடன் ‘பழகிய நாட்கள்’ நாயகர் !!

CCCinema
இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் ” நீயும் நானும்” . இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார்....
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

“சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்றி நடப்போம்..!!” ‘சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்’ அமைச்சரிடம் உறுதி !!

CCCinema
அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவி. தயாரிப்பாளர்-சுஜாதா விஜயகுமார், மற்றும். பொதுச் செயலாளர் நடிகை – குஷ்பு சுந்தர். வழிகாட்டுதலின் படி நேற்று (11-05-2021) மாலை நான்கு மணிக்கு தலைமைச்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரின் குரலுக்கு உடனடியாக செவிசாய்த்து., ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, செயலிலும்… இறங்கிய நடிகர் சிவக்குமாரின் குடும்பம் !

CCCinema
மருத்துவத்திற்காக அல்லல் படும் மக்களின் அவல நிலையை பார்க்க பிடிக்காத சூர்யா , கார்த்தியின் பெருந்தன்மை !! தமிழ்நாட்டில் கொரானோ 2வது அலை பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

நகைச்சுவைநடிகர் நெல்லை சிவாவும் மரணம் !!

CCCinema
கொரோனா காலத்தில், திரையுலகில் மற்றுமொரு அதிர்ச்சி செய்தியாக நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்று , மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார்...