Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு அவசர அறுவை சிகிச்சை !

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மன்சூர் நேற்று முழுவதும் மிகுந்த அவதிப்பட,, உடனடியாக , அவரது குடும்பத்தாரால் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

தற்போது , அவருக்கு கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சை நடை பெற இருக்கிறது !

Related posts

பிரபல திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்திரி!

CCCinema

பலே , இப்படியும்., நல்ல சினிமாவுக்கு, நல்லவிதமாக புரமோஷன் பண்ணலாம் !

CCCinema

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.

CCCinema

Leave a Comment