Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

நகைச்சுவைநடிகர் நெல்லை சிவாவும் மரணம் !!

கொரோனா காலத்தில், திரையுலகில் மற்றுமொரு அதிர்ச்சி செய்தியாக நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்று , மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார் எனும் செய்தி வந்துள்ளது.

அவரது இறுதி சடங்குகள் நாளை , 12 – 05 – 21 புதன் கிழமை நண்பகலில் சொந்த ஊரிலேயே நடக்க இருக்கிறது.

நடிகர் நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான பணகுடி – யில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமான அவருக்கு ., அவரது அண்ணன் பிள்ளைகள் இறுதி சடங்குகளை நாளை நடத்த இருக்கிறார்கள். அவரது ஆன்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம் !

Related posts

சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம்

CCCinema

Actress Nandita joins Sibiraj’s Kabadadaari

CCCinema

சிங்கம்போல… பாடல் புகழ் பரவை முனியம்மா மரணம்

Jai Chandran

Leave a Comment