Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

“சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்றி நடப்போம்..!!” ‘சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்’ அமைச்சரிடம் உறுதி !!

அனைத்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில்.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவி. தயாரிப்பாளர்-சுஜாதா விஜயகுமார், மற்றும். பொதுச் செயலாளர் நடிகை – குஷ்பு சுந்தர். வழிகாட்டுதலின் படி நேற்று (11-05-2021) மாலை நான்கு மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் D.R.பாலேஷ்வர்‌‌,
துணைச் செயலாளர்
T.V.ஷங்கர் மற்றும் E. ராம்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கம் சார்பில் “சின்னத்திரை படப்பிடிப்பு நடத்துவது குறித்து அரசு கூறும் நெறிமுறைகள் பின்பற்றி நடப்போம்…” என்று உறுதி கூறி அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டதால் . அமைச்சர் நம்பிக்கை தரும் விதமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்றது.

மேலும் , சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பிரதி நிதிகள் அமைச்சரை சந்தித்த பொழுது ., சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சேவியர் மரியா பெல்லும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Danny Second Look Revealed by Producer Dhananjayan

CCCinema

VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!

CCCinema

விஷால் தயாரித்து, நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் ., யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. அசத்தலாக இடம்பெறும் அம்மா செண்டிமண்ட் பாடல் !

CCCinema

Leave a Comment