Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் திரை பிரபலங்கள் கொண்டாடும் ‘பொன்மகள் வந்தாள்…’

banner

‘பொன்மகள் வந்தாள்…’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் நாளை 29-05-2020 முதல் ரசிகர்களின் வீட்டிற்குள்ளேயே ரிலீஸ் ஆக இருக்கிறது.

சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை முன்னதாக பார்த்துள்ள திரைபிரபலங்கள் குறிப்பாக பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘பொன்மகள்’ வந்தாள் திரைப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

அதற்கு சாட்சியாக இங்கு இயக்குனர்கள் பாரதிராஜா, பாண்டிராஜ், கே.வி.ஆனந்த் சமுத்திரகனி , பாலாஜி மோகன் , அட்லி மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர்.பிரபு, ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோரின் ட்விட்டர் பதிவுகள் உங்கள் பார்வைக்காக.

‘பொன்மகள் வந்தாள்…’ திரைப்பிரபலங்களால் கொண்டாடப்படுவது போன்று தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட அட்வான்ஸ் வாழ்த்துகள் !

banner

Related posts

முகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் இல்லையே- ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்

CCCinema

அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்

CCCinema

Raindropss first edition of Ramp for Cause held in the city

CCCinema

Leave a Comment