Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளரும், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ பட இயக்குநருமான ஆர்.வேல்ராஜின் தந்தை மரணம் !

banner

பிரபல ஒளிப்பதிவாளரும், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான ஆர்.வேல்ராஜின் தந்தை எஸ்.ராஜாமணி இயற்கை எய்தினார். மதுரை கூத்தியார்குண்டை சேர்ந்தவரான ராஜாமணிக்கு வயது99.

வயது மூப்பு காரணமாக இன்று 05-07-2020 மதியம் 1.45 மணியளவில் மதுரையில் மரணமடைந்தார். அன்னாரது உடல் நாளை தகனம் செய்யப்பட.வுள்ளது.

Well-known Cinematographer and Director R.Velraj’s father S.Rajamani passed away. 99-year-old elder from Koothiyarkundu, Madurai has died at 1.45 pm today (05-07-2020) . Cremation will be held tomorrow. RIP !

banner

Related posts

‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

CCCinema

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2020 !

CCCinema

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாபெரும் வேல்ஸ் மகா உத்சவ் கலைவிழா

CCCinema

Leave a Comment