Cinema Journalist Union
செய்திகள் தமிழ் செய்திகள்

‘இராவணகோட்டம்‬’ படக்குழுவினரின் நன்றி பெருக்கு!

banner

‘இராவணகோட்டம்‬’ படத்தின் டைட்டில் லுக்கை தனது பிஸியான ஷெட்யூலிலும் கொரோனா தடைகால சிரமம் எல்லாம் பாராது எங்களுக்காக வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்கு மிக்க நன்றி… என உணர்ச்சி பெருக்கோடு ஒருசேர நன்றி பாராட்டி வருகின்றனர்.

‘இராவணகோட்டம்‬’ படத்தயாரிப்பாளர் கண்ணன் ரவி இயக்குனர் விக்ரம் சண்முகம் மற்றும் நாயகர் சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினர் !

‘இராவணகோட்டம்‬’ டைட்டிலைப் போன்றே லோகேஷ் கனகராஜின் கைராசியால் படமும் வெற்றிபெற படக்குழுவினருக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்!

banner

Related posts

இரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்

CCCinema

‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’!

CCCinema

தெலுங்கில் நான் நடித்த ‘மகா நடிகை’ப்ளாக்பஸ்டர் ஹிட்! தமிழில் அந்த ஹிட்டை ஓடிடி தளத்தில் ஜூன் 19 ரிலீஸ் ஆகும்  ‘பென்குயின்’ படம் நிச்சயம் தரும். – நடிகை கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை!!

CCCinema

Leave a Comment