Cinema Journalist Union
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம் ‘ஆதிக்க வர்க்கம்’.

banner

தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் ‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட் சமீபமாக சாலிகிராமம் அஞ்சல் அலுவலக கட்டிடத்தில் பரபரப்பாக நடைபெற்றது.

தயாரிப்பு : தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு| தயாரிக்கும் இப்படத்தை
கதை, திரைக்கதை, இயக்கம் : பகவதி பாலா ஒளிப்பதிவு : AC அன்பு – முத்து G , வசனம் : அருங்கால் ரவி இசை : விஜய் பிரபு எடிட்டிங் : லட்சுமணன் கோ டைரக்டர் : அதிரை தம்பிராஜா
தயாரிப்பு மேற்பார்வை : T பாலா
பாடல்கள் : சுதந்திர தாஸ் – சந்திரிகா சண்டைப்பயிற்சி : மிரட்டல் செல்வா, மக்கள்தொடர்பு : மதி ஒளி குமார்

நடிக நடிகர்கள் : பகவதி பாலா, ராஜீவ் ரெட்டி, நக்மா, பிருந்தா, சக்திவேல், தனசேகர், அருங்கால் ரவி

கதை சுருக்கம் : 1863- இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை களமே இப்படம். ஆதிக்க வர்க்கத்திற்கும், அடிமை வர்க்கத்திற்கும் நடக்கும் மோதலே கதை…என்கிறார் இப்படத்தை தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் தயாரித்து
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பகவதி பாலா !

ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட் சமீபமாக சாலிகிராமம் அஞ்சல் அலுவலக கட்டிடத்தில் பரபரப்பாக நடைபெற்றதும் … நடிக்க விரும்பும் அனைவருக்கும் நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டு அந்த போட்டோ ஷூட் நிறைவுற்று , படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியிருப்பதும் சிறப்பு !

banner

Related posts

எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்”

CCCinema

திரைப்பட இயக்குனர் விசு திடீர் மரணம்

Jai Chandran

பலே , இப்படியும்., நல்ல சினிமாவுக்கு, நல்லவிதமாக புரமோஷன் பண்ணலாம் !

CCCinema

Leave a Comment