Take a fresh look at your lifestyle.

அண்ணன் உதயநிதியின் அலுவலகத்தில் தம்பி அருள்நிதியின் பிறந்தநாள் கோலாகலம் !!

269

நடிகர் அருள்நிதியின் பிறந்த நாள் இன்று ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ அலுவலகத்தில் நடைபெற்றது.

‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸ் CEO தமிழ்குமரன் மற்றும் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ அலுவலகத்தினர் கலந்து கொண்டனர்.

அருள்நிதி நடிப்பில் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள “தேஜாவு” திரைப்படத்தை நாளை ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தனது பேனரில் திரையரங்குகளில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.