Take a fresh look at your lifestyle.

1000 கோடி ரூபாய் தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கும் ஷாருக் கானின்…

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர்…

சந்திரமுகி 2′ வெளியீட்டிற்கு முன் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா…

இந்த வார வெள்ளி , செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் 'சந்திரமுகி 2' படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ்.. அவருடைய குருவும், 'சந்திரமுகி' படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான…

ஹாலிவுட்’ ஸ்டைலில்., ‘கோலிவுட்’டில் தயாராகியுள்ள சூப்பர் ஹீயூமன்…

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ,'மாவீரன்' , ஹிப் ஹாஃப் ஆதி நடித்த 'வீரன்'... மாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் அடுத்தடுத்து பல கோடம்பாக்கத்தில் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ... 'சூப்பர் ஹியூமன் ' பற்றிய படம் ஒன்று 'வெப்பன்' என்ற…

வைரமுத்து ., நல்ல கவிஞர் என்பதை விட அவர் மிகவும் நல்ல மனிதர்” என்று பிரபல நடிகர் சார்லி…

அறிமுக இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில், சார்லி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், நடிகை பிரானா.... ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அரபி புரொடக்‌ஷன்ஸ்…

“ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’!” – ஜெய்…

ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’ ஜெய் ஆகாஷ் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘யோக்கியன்’. இதில் நாயகிகளாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'காமெடி:…

‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் புத்தக விற்பனை மையம் !

'சண்டே ன்னா மட்டன்னு... வரும் ஃபிரைடே 'DD ரிட்டர்ன்'னு...எனவும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'துக்கு ஒரு வணக்கத்தை போடு...' எனவும் தன் பாணியில் கோஷமிட்டு அலப்பறையை கூட்டி சென்னை வர்த்தக மையத்தை குலுங்க விட்ட , நடிகர் கூல் சுரேஷ் !!"…

K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில்…

சூர்யாவின் பிறந்த நாளில் 10- மொழிகளில் புரோமோ டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிவிட்டுள்ளது!!' ---------+++++++++++++--------- 'ஸ்டுடியோ கிரீன் ' K.E. ஞானவேல்ராஜா,' UV கிரியேஷன்ஸ் ' உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்க., இயக்குநர் 'சிறுத்தை'…

‘சினிமா டுடே’ வின் சர்வதேச டிஜிட்டல் கண்காட்சியில், 69-ஆண்டு பாரம்பரியம் கொண்ட…

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமா ஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ஊடகம், சினிமா மற்றும் அதன் ஒலி , ஒளிபரப்புகளுக்கு தேவையான கேமிரா முதல் லேட்டஸ்ட் டிஜிட்டல்…

‘கொலை’ – திரை விமர்சனம்

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பாலாஜி. கே. குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கொலை'. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில்…