Take a fresh look at your lifestyle.

திரையுலகில் 50 வருட அனுபவம் பெற்ற பிரபல நடிகை சத்யப்ரியா, நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம் !

258

திரையுலகில் 50 வருட அனுபவம் பெற்ற பிரபல நடிகை சத்யப்ரியா தனது பிறந்தநாளை தி. நகர் ரெசிடென்ஷி ஹோட்டலில் சமீபமாக கொண்டாடினார்.

நடிகர்கள் நாசர், SV. சேகர், , V. நிர்மலா,லதா, குமாரி சச்சு, நளினி,, சீதா, தேவயானி, ஜெயமாலினி மூத்த தம்பி சத்ய நாராயணா, ஸ்ரீலேகா ராஜேந்திரன், சங்கவி, KR. வத்சலா இயக்குனர்கள் KS.ரவிக்குமார், விக்கிரமன், ‘எதிர் நீச்சல்’ TV தொடர் இயக்குனர் திருச்செல்வம், நடிகர்கள் மாரிமுத்து, விபு, கமலேஷ், கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி ஹரிப்ரியா போன்ற பல பிரபல கலைஞர்கள் முன்னிலையில் நடிகை சத்யபிரியா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிகழ்வில் பங்கேற்ற திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.