Take a fresh look at your lifestyle.

“கமல் பிறந்தநாளில் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தினர் செய்த கௌரவம்!!”

218

எமது 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘ சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் , பிறந்த நாளை (நவம்பர் – 7) முன்னிட்டு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் சார்பில் அதன் தலைவர் -D.R.பாலேஷ்வர் ,செயலாளர் – R.S.கார்த்திகேயன், பொருளாளர் – A. மரிய சேவியர் ஜாஸ்பெல், செயற்குழு உறுப்பினர் – M.மோகன்ராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்