மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் ‘டெட்பூல் & வால்வரின்’ புதிய புரோமோ வால்வரினை…
டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக - ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக - ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள்…
