கிராமத்து கதைகளில் நடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ! நல்ல கிராமத்து கதைகள் இருந்தால்…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன்., தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை…
